சம வேலைக்கு சம ஊதியம் !

சம வேலைக்கு சம ஊதியம் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் !
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 19 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் சம்பளம் பிடிக்கப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல்..
#dmk#learning#tamilnadu#tamilnadu-education-in-tamil#tamilnadu-education-ministers#tamilnadu-school-education-department#teacher-strike-in-tamil-nadu#teacter#tngovernment#அரசியல்-செய்திகள்#ஆசிரியர்#சம-ஊதியம்#சம-வேலைக்கு-சம-ஊதியம்#செய்திகள்#தலைப்புச்-செய்திகள்#பள்ளிக்கல்வித்துறை