அதிகாலையிலே ரெய்டு ... பினராயி விஜயனிடம் தீவிர விசாரணை!

அதிகாலையிலே ரெய்டு ... பினராயி விஜயனிடம் தீவிர விசாரணை! 

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

 

கணிமவள முறைகேடு தொடர்பாக பினராயி விஜயனிடம் அமலாக்கத்துறை விசாரணை

 

பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் வீட்டில் ரெய்டு

 

பினராயில் விஜயன் மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் வீட்டில் சோதனை

 

சிஎம்ஆர்எல் கனிம வள நிறுவனத்தில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக புகார்

 

பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் நடவடிக்கை

 

எக்ஸாலாஜிக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் வீணா

#ed-action-kerala#ed-investigation-kerala#ed-kerala-raid#ed-raid#ed-raid-former-kerala-cm#ed-raid-kerala#ed-raid-news#ed-raid-on-pinarayi-vijayan#ed-raid-pinarayi-vijayan#ed-raid-pinarayi-vijayan-home#ed-raid-visuals#ed-raids#ed-raids-kerala#ed-raids-today#ed-searches-kerala#edraid#enforcement-directorate-raid-kerala#former-kerala-cm-raid#kannur-ed-raid#kerala#kerala-cm#kerala-ed-action#kerala-ed-investigation#pinarayi-ed-raid#pinarayi-vijayan-ed-raid#thiruvananthapuram-ed-raid