இப்போவும் சரி எப்போவும் சரி நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம், இருப்போம்; அதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை; காலப்போக்கில் காலம் அதை நிரூபிக்கும்   – வைகோ

இப்போவும் சரி எப்போவும் சரி நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்; அதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை – வைகோ 

ஜனநாயகத்தின் தீர்ப்பு என்பது மக்களின் தீர்ப்பு மக்கள் ஒரு கட்சிக்கு அதிக இடங்களை வழங்கியுள்ள தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் – வைகோ

 

கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் நாங்கள் மிக உறுதியுடன் திமுக-வோடு இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம் – வைகோ

 

எந்தவொரு கட்சியும் கூட்டணியை விட்டு விலகுவதற்கான எண்ணத்தையோ அல்லது அசைவையோ காட்டவில்லை

 

மற்ற கட்சிகளுடன் யாராவது தொடர்பு வைத்துள்ளார்களா என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை – வைகோ

 

காங்கிரஸ் கட்சி போன்ற மற்ற கட்சிகளின் உள்விவகாரங்கள் குறித்து நான் பொதுவெளியில் கருத்து கூற விரும்பவில்லை

 

இந்தக் கூட்டணி நீடிக்கும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கை உள்ளது; காலப்போக்கில் காலம் அதை நிரூபிக்கும்

 

திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சிக் காலத்தில் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது

 

திமுக சாதனைகளைத் தொடர வேண்டிய கடமை அடுத்து அரசு அமைக்கும் கட்சிக்கு உள்ளது

#durai-vaiko-mp#durai-vaiko-speech#mdmk-leader-vaiko#mdmk-vaiko#mdmk-vaiko-2026#mdmk-vaiko-speech#vaiko#vaiko-dmk-speech#vaiko-full-speech#vaiko-interview#vaiko-latest-news#vaiko-mass-speech#vaiko-mdmk#vaiko-mdmk-speech#vaiko-new-speech#vaiko-old-speech#vaiko-on-dmk#vaiko-on-mk-stalin#vaiko-press-meet#vaiko-pressmeet#vaiko-selam-speech#vaiko-sir-speech#vaiko-speech#vaiko-speech-in#vaiko-speech-on-cab#vaiko-speech-today#vaiko-speech-viral#vaiko-speeches#vaiko-stage-speech#vaiko-unfair-sir