விஜய் 7ம் தேதி பதவியேற்பு!

விஜய் 7ம் தேதி பதவியேற்பு!

 

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக மே 7ம் தேதி பதவியேற்க திட்டம் என தகவல் 

நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்  

நாளை காலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்

தவெக எம்எல்ஏக்களை 3 நாட்களுக்கு விஜய் சென்னையிலேயே தங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது அனைத்து திட்டங்களும் முதற்கட்ட ஆலோசனையிலேயே தான் இருக்கிறது 

7ம் தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் ஆனால், இன்னும் இறுதி செய்யப்படாமலே இருக்கிறது

#tvk-chief-vijay#tvk-leadership-vijay#tvk-party-vijay-news#tvk-vijay#tvk-vijay-breaking-news#tvk-vijay-campaign-live#tvk-vijay-chennai-campaign#tvk-vijay-full-speech#tvk-vijay-karur-cbi-news#tvk-vijay-latest-news#tvk-vijay-live#tvk-vijay-live-trichy#tvk-vijay-meeting-today#tvk-vijay-news-live#tvk-vijay-party#tvk-vijay-road-show#tvk-vijay-speech#tvk-vijay-speech-live#tvk-vijay-trichy-rally#vijay-speech-tvk-live#vijay-tvk#vijay-tvk-meet#vijay-tvk-meeting#vijay-tvk-meeting-live