சொல்வது ஒன்று… செய்வது ஒன்று; எதை நம்புவது? - பேச கூட வாய்ப்பு கிடைக்காது!

சொல்வது ஒன்று… செய்வது ஒன்று; எதை நம்புவது? 

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி பேச்சு. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு எதிரானது மசோதா. தொகுதி மறுவரையறை மசோதா, கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி.

8 கோடி மக்களின் குரலாக பேசுகிறேன் – மக்களவையில் கனிமொழி

எல்லை நிர்ணய செயல்முறை 1952 இல் தொடங்கியது – கனிமொழி

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது குறித்து கனிமொழி கேள்வி

விவாதம் நடக்கும் போது மகளிர் இடஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டது ஏன்?

உறுப்பினர்களின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் பேச கூட வாய்ப்பு கிடைக்காது

உள்துறை அமைச்சர் ஒரு தகவலை தெரிவிக்கிறார், ஆனால் மசோதாவில் வேறொன்று உள்ளது என மக்களவையில் கனிமொழி பேசி வருகிறார்.  

#dmk-mp-kanimozhi-parliament-speech#kanimozhi-in-parliament#kanimozhi-in-parliment#kanimozhi-mp-parliament-speech#kanimozhi-parliament#kanimozhi-parliament-oath#kanimozhi-parliament-speech#kanimozhi-parliament-speech-2022#kanimozhi-parliament-speech-hindi#kanimozhi-parliament-speech-tamil#kanimozhi-parliament-speech-today#kanimozhi-parliament-today-speech#kanimozhi-speech-at-parliament#kanimozhi-speech-in-parliament#kanimozhi-speech-parliament#parliment-speech-kanimozhi#today-parliament-kanimozhi