விஜய்க்கு வாக்கு போகக் கூடாது!

விஜய்க்கு வாக்கு போகக் கூடாது! 

திமுக வெற்றி பெற வேண்டும் என்பது தான் விஜய்யின் கொள்கை என எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு வர வேண்டும் விஜய்க்கு போக கூடாது. கரூரில் தவெக தொண்டர்களையே காப்பாற்ற முடியவில்லை விஜய்யால் மக்களை எப்படி காக்க முடியும்?

அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் எஸ்.பி வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

#about-sp-velumani#admk-sp-velumani#aiadmk-sp-velumani#minister-sp-velumani#mk-stalin-sp-velumani#sp-velumani#sp-velumani-admk#sp-velumani-case#sp-velumani-cases#sp-velumani-comedy#sp-velumani-dance#sp-velumani-family#sp-velumani-funny#sp-velumani-home#sp-velumani-house#sp-velumani-issue#sp-velumani-latest#sp-velumani-memes#sp-velumani-minister#sp-velumani-news#sp-velumani-raid#sp-velumani-rally#sp-velumani-speech#sp-velumani-troll#sp-velumani-updates#sp-velumani-vs-eps#sp-velumani-vs-vijay