முக்கிய திட்டங்களை அறிவிக்கும் பாஜக; இறுதி கட்ட ஆலோசனை தீவிரம்!

முக்கிய திட்டங்களை அறிவிக்கும் பாஜக; இறுதி கட்ட ஆலோசனை தீவிரம்!

தேர்தல் அறிக்கை குறித்த முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பாஜக. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அடுத்த வாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பொறுப்பாளர் தமிழிசையுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டணியில் இருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கையை ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது

மக்களின் கருத்து கேட்பு நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்ற நிலையில் மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் வைத்து ஆலோசனை செய்யப்படுகிறது.

பெண்களை மையப்படுத்தி பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  

ஒவ்வொறு சட்டமன்ற தொகுதிகளுக்கென தேர்தல் அறிக்கை திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

#2026-election#2026-elections#aiadmk-election-arikkai-2021#bihar-assembly-election#bihar-election-2025-live#bihar-election-live#bihar-election-news-live#bihar-election-result#bihar-elections-live#early-election-tamil-nadu#election#election-2024-live#election-breaking#election-commission#election-manifesto#election-news-today#elections#karanataka-election-manifestor#lok-sabha-election#state-elections#tamil-nadu-election-2026#tamil-nadu-election-date#tn-assembly-election-2026#tvk-election-vision