பாஜகவில் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைப்பு!

பாஜகவில் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைப்பு!

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு குழுவை அமைத்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக வி.பி துரைசாமி துணைத் தலைவராக ஜி.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், திமுக செய்த ஊழலை மறைப்பதற்காகவே மத்திய அரசு பட்ஜெட் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்றும், தமிழகம் தலைநிமிர வேண்டும் மக்களை சந்திப்பதற்காக மார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

உலகத்திலேயே இந்தியா 4வது இடத்தில் இருக்கும் அளவிற்கு நாட்டையே உயர்த்தி காட்டியவர் பிரதமர் மோடி என பெருமை தெரிவித்துள்ளார்.

#bjp-mla-nainar-nagendran#bjp-nainar-nagendran#bjp-nainar-nagendran-on-bifurcation-of-tamil-nadu#mla-nainar-nagendran#nainar-nagendran#nainar-nagendran-admk#nainar-nagendran-asset#nainar-nagendran-bjp#nainar-nagendran-campaign#nainar-nagendran-dance-video#nainar-nagendran-fight#nainar-nagendran-issue#nainar-nagendran-on-ops#nainar-nagendran-plan#nainar-nagendran-press-meet#nainar-nagendran-speech#nainar-nagendran-vs-ops#ops-on-nainar-nagendran#ops-slams-nainar-nagendran#ops-vs-nainar-nagendran