அவரால் மட்டும் தான் முடியும்; விஜய் தான் அரசியல் ஹீரோ – செங்கோட்டையன்

அவரால் மட்டும் தான் முடியும்; விஜய் தான் அரசியல் ஹீரோ - செங்கோட்டையன் 

தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்தான் தவெக தலைவர் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவரே சட்டமன்ற உறுப்பினர் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தர ஆர்வமாக உள்ளனர். 

எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் எல்லோரும் பொருளாதாரத்தில் உயர வேண்டும்.

திமுக ஆட்சியை மாற்ற தவெக தலைவர் விஜய்யினால் தான் முடியும்.

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வருவது தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்குமான ஒரே பதில் என செங்கோட்டையன் பேசியுள்ளார்.

#ka-sengottaiyan-in-tvk#ka-sengottaiyan-join-tvk#ka-sengottaiyan-tvk#sengottaiyan-about-tvk#sengottaiyan-in-tvk#sengottaiyan-in-tvk-news#sengottaiyan-join-tvk#sengottaiyan-join-tvk-news#sengottaiyan-joining-tvk#sengottaiyan-joins-tvk#sengottaiyan-joints-tvk#sengottaiyan-meet-tvk-vijay#sengottaiyan-tvk#sengottaiyan-tvk-join#sengottaiyan-tvk-joining#sengottaiyan-tvk-party#sengottaiyan-tvk-rumor#sengottaiyan-tvk-speech#tvk-join-sengottaiyan#tvk-sengottaiyan#tvk-vijay-sengottaiyan