திமுகவின் கவுண்டவுன் ஸ்டார்ட் - பிரதமர் மோடி

திமுகவின் கவுண்டவுன் ஸ்டார்ட் - பிரதமர் மோடி

பாரத் மாதா கீ ஜே எனக் கூறி உரையைத் உற்சாகமாக தொடங்கினார் பிரதமர் மோடி 

எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரை வரவேற்றார் பிரதமர் மோடி

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பொங்கலுக்குப் பிறகு மக்களிடையே ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

திமுகவின் முடிவுரைக்கு கவுண்ட்டவுன் தொடங்கி விட்டது. திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.  

திமுகவினர் அந்தக் கட்சியில் உள்ளவர்கள் வளர வேண்டும் என்றால் ஆமாம் சாமி போட போட வேண்டும். ரூ. 11 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

காங்கிரசை விட, பாஜக ஆட்சிக்கு வந்தது 7 மடங்கு அதிகமாக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

#modi#pm-modi#pm-modi-entry#pm-modi-in-kerala#pm-modi-in-kerela#pm-modi-in-tamilnadu#pm-modi-kerala#pm-modi-kerala-rally#pm-modi-kerala-speech#pm-modi-kerala-today#pm-modi-kerala-visit#pm-modi-latest-news#pm-modi-live#pm-modi-live-kerala#pm-modi-live-today#pm-modi-nda-meeting#pm-modi-news#pm-modi-road-show-live#pm-modi-roadshow#pm-modi-south-india#pm-modi-speech#pm-modi-speech-today#pm-modi-today-speech#pm-modi-trivandrum#pm-modi-uae#pm-modi-vv-rajesh#pm-narendra-modi#pmmodi