விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்… நாளை வெளியாகும் அறிவிப்பு!

விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்… நாளை வெளியாகும் அறிவிப்பு!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்திற்கு செங்கோட்டையன் வருகை தந்துள்ளார்.

இன்று காலை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் செங்கோட்டையன்.  

ஒருவேளை தவெகவில் இணைந்தால் கட்சியில் ஒரு முக்கியமான பொறுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  

ஏனென்றால், செங்கோட்டையன் நீண்ட நெடிய அரசியல் களம் கண்டவர் நீண்ட நாட்களாக சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்க கூடியவர்.  

இந்தநிலையில், தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தற்போது விஜய் இல்லத்திற்கு சென்றுள்ளார்

கட்சியில் இணைவது உறுதியானால் இவருடன் இணைந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

செங்கோட்டையன் தவெகவில் இணைவது மற்றும் பதவி தொடர்பான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#admk-sengottaiyan-joining-tvk-news#k-a-sengottaiyan#ops-sengottaiyan-ttv#sengottaiyan#sengottaiyan-dmk#sengottaiyan-in-tvk#sengottaiyan-join-tvk#sengottaiyan-join-tvk-latest-news#sengottaiyan-join-tvk-news#sengottaiyan-joining-tvk#sengottaiyan-joins-tvk#sengottaiyan-joins-tvk-party#sengottaiyan-joints-tvk#sengottaiyan-latest-news-tvk#sengottaiyan-news#sengottaiyan-tvk#sengottaiyan-tvk-joining#sengottaiyan-tvk-party#sengottaiyan-tvk-rumor#sengottiyan-in-tvk#ttv-ops-sengottaiyan