முரண்பாட்டுக்கு மத்தியிலும் இந்தியா – அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது!

முரண்பாட்டுக்கு மத்தியிலும் இந்தியா – அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது!

அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்தியா - அமெரிக்கா இடையே வரிவிதிப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள சூழலில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது கவனம் பெற்றுள்ளது.  

பிராந்திய நிலைப்பாடு மற்றும் போர் தடுப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு கூட்டுறவை மேலும் மேம்படுத்துகிறது என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

மேலும், நமது ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.  

இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதும் இருந்ததை விட வலிமையாக உள்ளதாகவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

#india#india-tariffs-us#india-us#india-us-defence#india-us-fta#india-us-fta-news#india-us-meeting#india-us-oil-trade#india-us-pact-2025#india-us-relation#india-us-tariffs#india-us-tensions#india-us-ties#india-us-trade#india-us-united#us-india#us-india-alliance#us-india-china#us-india-defence-deal#us-india-defence-pact#us-india-diplomacy#us-india-economy-news#us-india-military-pact#us-india-relations#us-india-ties#us-india-trade-deal#us-india-trade-tensions#us-pakistan-ties-india#us-politics-india