பாஜக தொழில் துறை வல்லுநர்கள் நியமனம்
பாஜக தொழில்துறை வல்லுநர்கள் பிரிவின் திருச்சி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.பா.சரவணன் BE அவர்கள் இதற்கு முன்னதாக பொருளாளர், திருச்சி மாநகர் மாவட்ட OBC அணி பொறுப்பிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
