அ.தி.மு.க.-வில் இருந்து வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும் - செங்கோட்டையன்
அ.தி.மு.க-வில் இருந்து வெளியே சென்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தல்.
ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் வெளியே சென்றவர்கள் உள்ளே வரவேண்டும் என பேட்டி.
