வேங்கைவயல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் – குற்றப்பத்திரிகையில் நகல் வேண்டுமென கோரிக்கை

வேங்கைவயல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் – குற்றப்பத்திரிகையில் நகல் வேண்டுமென கோரிக்கை

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் குற்றவாளிகள் என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது எனக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்று சி.பி.சி.ஐ.டி. மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

அதே சமயம் புகார்தாரர்களை இதுவரை விசாரிக்காமல் இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனப் பட்டியலின மக்கள் சார்பில் வி.சி.க. வழக்கறிஞர் பாரிவேந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிக்கையின் நகல் வேண்டுமென்று கோரிக்கைகள் இந்த மனுவில் இடம் பெற்றுள்ளன.

#pudukkottai-vengaivayal#pudukkottai-vengaivayal-dalit-water-tank-issue#pudukkottai-vengaivayal-water-tank-issue#pudukottai-vengaivayal-dalit-water-tank-issue#vengaivasal#vengaivasal-issue#vengaivasal-issue-in-tamil#vengaivasal-issue-in-tamil-madan-gowri#vengaivasal-news#vengaivayal#vengaivayal-case#vengaivayal-dalits-targetted#vengaivayal-issue#vengaivayal-issue-in-tamil#vengaivayal-issue-madan-gowri#vengaivayal-news#vengaivayal-problem#vengavayal