“வேட்டையன்” படத்தின் முழு ஆல்பம் வெளியாகிறது... அனிருத் அறிவித்த புதிய Update

“வேட்டையன்” படத்தின் முழு ஆல்பம் வெளியாகிறது... அனிருத் அறிவித்த புதிய Update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "வேட்டையன்" திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களும் வருகிறது. இருப்பினும் இப்படம் உலகளவில் Box-Office வசூலில் அசத்தி வருகிறது.
 
"வேட்டையன்" திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இரண்டு பாடல்கள் வெளியாகின. அதில் ஒன்று "Manasilaayo" மற்றும் இன்னொன்று "Hunter Vantaar". இரண்டுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாக அமைந்தன.
 
இந்த நிலையில், அனிருத் ஒரு புதிய Update-ஐ வெளியிட்டுள்ளார். இன்று மாலை "வேட்டையன்" படத்தின் Full Album வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#amitabh-bachchan#anirudh#anirudh-musical#happy-birthday-rajinikanth#manju-warrior#new-tamil-movie-2024#rajinikanth#rajinikanth-new-movie-2024#superstar-movie#superstar-rajinikanth#superstars-new-movie#thalaivar-170#thalaivar-170-vettaiyan#tj-gnanavel#vettaiyan#vettaiyan-announcement#vettaiyan-movie#vettaiyan-movie-teaser#vettaiyan-official-prevue#vettaiyan-official-trailer#vettaiyan-rajinikanth#vettaiyan-songs#vettaiyan-teaser#vettaiyan-trailer